வியாழன், 26 ஜூலை, 2012

kovil

 கடவுள்உண்டு,மனிதனைபடைத்ததுகடவுள்.ஆட்டுக்கும், மாட்டுக்கும்ஐந்துஅறிவு,ஆண்டவனைவணங்காதவனுக்கு?   

                      கோவில்என்றஇறைக்கூடம்                                                               

                     
 அனைத்துகடவுளையும்நம்பிவணங்கும்பக்த்தன்நான்எனக்குகடவுளிடம்    வித்யாசம்எதுமில்லை.ஆனாலும் நான் பிறந்த இந்து மதம் பற்றித்தான்   என்னைசார்ந்தபெரியவர்கள்என்னிடம்கூறினார்கள் .ஆவேதான்எங்கள் கடவுள்மற்றும்கோவில்களைபற்றிநான்அறிந்தமற்றும்தெரிந்தவை களைஎழுதுகிறேன்.தெரியாதவைகளைஎழுதிமற்றவர்களின்மனதை புண்படுத்துவது நான்வணங்கும்கடவுளுக்குநான்செய்யும்பெரும் பாவம் .
                                             


 கோஎன்றால்பெரியதுஎன்றும்இல்என்றால்இல்லம்என்றும்பொருள்படும் அதாவதுபெரியஇல்லம்கோயில்என்பதுபேச்சுவாக்கில்மருவிகோவில் என்றுஇன்றுஅழைக்கப்படுகிறது.மேலும்கோஎன்றால்உயர்ந்ததுஎன்றும் பொருள்படும்.உலகில்உயர்ந்ததுஎதுபஜ்சபூதங்களானஇயற்க்கையாகும்      




இயற்க்கைஒன்றுமட்டம்இல்லைநீர்,நெருப்பு,காற்று,பூமி,ஆகாயம்என்ற ஐவரும் கூடும்இடம்கூடம்ஆகும்.ஆகவேஇயற்கைஎன்றஇறைவன் உள்ள இடம்இறைக்கூடும்என்றுவணங்குகிறோம்மேலும்கோவிலைஆலயம் என்றும்சொல்லுவதும்உண்டு.ஆ+லயம்'ஆ'என்றால்ஆன்மா,'லயம்'  என்றால்,லயித்துஇருப்பதுஅல்லதுஒன்றிஇருப்பதுஎன்றுபொருள்படும். ஆகவே'ஆலயம்' என்பதற்கு நம்முடைய ஆன்மா கடவுளின் திருவடியில் ஒன்றும் இடம் என்றும் பொருள்படும். 




கோவில் அமைப்பு 

 கோவிலில் கடவுள்சக்தி அமைவதற்கு ஜீவ சக்தியை  கூடுவிட்டு        கூடு  பாயும் மனிதஉடல்அமைப்பைகொண்டு ,ரிஷிகளின் தவ வலிமை யால்  வாஸ்துபுருசன் தேவதட்சர்கள் மூலம் கண்டறிந்ததையே, கோவில்அமைய சிற்ப வல்லுனர்களும் மக்களின்பயன்பாட்டுக்கு வழங்கினர்.கோவிலை'ஷேத்திரம்சரிரப்ரஸ்தாரம்என்பார்கள்அதன் பொருள் உடலின் வடிவில் அமையக்கபட்டது என்பதாகும்.கோவிலின் கோபூ ரம்   'பிரமரந்திர மத்ய கபால த்வாரம் ' என்று ரிஷிகள்  கூறுவர்கள்.   

 ;  தலை ........................ கருவறை 

 ;  கழுத்து .......................அர்த்தமண்டபம்.

;   வயிறு .........................மஹாமண்டபம்.

;   தொப்புள்....................வாஹன்பிடம் .

;   ஆண்குறி...................கொடிமரம்.

;   பெண்குறி ..................பலிபிடம் 
.
;  துடைப்பகுதி ............நூற்றக்கால்மண்டபம்.

;  முன்னங்கால் .........நடைமண்டபம.

;  கைகள் .......................சுற்று மதில் .

;  பாதம் ..........................இராஜ கோபுரம் .

           இதுவே  இந்துக்கோவில்  கட்டிட வரைபடம்,  என்று சாஸ்திரங்கள்        கூ றுவதாக கூருகின்றனர் . ஆகவே கோபுரத்தை ஸ்துல லிங்கமாகவும்,
நுழைவாயில்  கடவுளின் பாதமாகவும் பாவித்து வணங்கி கோவிலுக்குள் 
நுழையவேண்டும்.  
=======================================================================


       இயற்கையை வெல்லவேண்டும் என்று யார் முயற்ச்சித்தலும் அது முடியாத செயல், வெல்லவேண்டும்  என்ற  எண்ணத்தைவிட்டுஅதன் இரகசியங்களை தெரிந்துகொள்ளஅதன் இயல்புகளை  நம் அறிந்து நடந்தால்இயற்கை நமக்கு  உதவும் .அதுபோல்  கடவுளை  சோதிப்பதை விட்டு ,நாம் நம் தேவைகளை எப்படி அடைவதுஎன்று  முயற்ச்சிகுமிடமே  கோவில்  .
=======================================================================


   கோவிலுக்கு  ஏன்  போகவேண்டும் ?


        இந்த கேள்வி  ஒருபக்கம்  வாழ்க்கையில் ஏமாந்தவர்களின் கேள்வி ,
ஒன்றை அவசியம் புரிந்துகொள்ளுங்கள் உங்கள் நன்மை, தீமை ,முன்பே 
உங்கள் முன்ஜென்ம பாவம் புண்ணியங்களை கொண்டு  முடிவு செய்யப் 
பட்டது . அதை  தாங்குவதற்கு நமக்கு சக்தி வேண்டும் , ஆகவே நமக்கு 
ஒரு  நம்பிக்கை  வேண்டும்  அந்த  நம்பிக்கைதான்  நமது வழிகாட்டி .,
அந்த வழிகாட்டி உள்ள இடம்தான்  கோவில் .  மேலும்  நாம்  யாருக்கும் 
தெரியாமல் செய்த தவறுகளை  மற்றவர்களிடம் இருந்து  மறைத்தாலும்
நமது மனதில் இருந்து  மறைக்க முடியாது , யாரிடம் முறையிடுவது 
என்றுதவிக்கும்பொழுதுகோவிலில்உள்ளசக்திவாய்ந்தஉருவத்தின்    முன்நாம் முறையிட்டு கதறும்பொழுது  நாம் மனது நிம்மதி அடைகிறது.
இதைமற்றமதங்களும்ஒருமதசடங்காகவே  வைத்தும் உள்ளது. 
மற்ரவர்களைசந்தித்துநம்உறவுமுறைகலைவளர்த்துகொள்ளவும்  பொதுவனஇடம்தான்கோவில்சிறியவர்களுக்குபுரியாதசிலவிவரங்
களைகோவிலில்உள்ளசிலசிற்பங்களைகொண்டுபுரியவைக்கவும்  கோவில்இடம்பெறுகிறது.மொத்தத்தில்   உறவுகள்மேம் படவும் யாவரும் நட்புடன் வாழவும்  கோவில் மிக அவசியம்.



கோபுரத்தின்தத்துவம்என்னவென்றால்கோவில்கோபுரமாகியகடவுளின் ஸ்துலவடிவத்தின்முன்நாம்நிற்கும்பொழுது,மிகமிகஉயர்ந்துஎங்கிருந்தும் எவரும்காணும்படிநம்மைவிடஉயர்ந்துகடவுளின்முன்னால்நாம்மிக சிரியவனாகபணிவுடயவன்என்றநல்உணர்வுஏற்படுகிறது.அதனாலதான் பெரியவர்கள்கோவிலுக்குபோகமுடியாதவர்கோபுரதரிசனம்செய்தாலே முழுப்புண்ணியம்என்று பொருள்பட கோபுர தரிசனம் கோடி புண்ணியம்  என்றார்கள் . 
                                                                          ***************

கொடி மரத்தின் தத்துவம் ,  கோபுரம் ஸ்தூல  லிங்கம் என்றால் கோடி 

மரம் சூஸ்ம லிங்கம். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும் 
இது படைப்புத்தொழிலை உணர்த்தும் பிரம்ம பகுதி . அதன் மேல்பகுதி 
எட்டுகோணமாக இருக்கும் ,இது காத்தல் தொழிலை உணர்த்தும் விஷ்ணு 
பகுதி.அதன் மேல் உருண்ட நீண்ட பகுதி அழித்தல் தொழிஉ ணர்த்தும் 
ஈசன் பகுதி.   கொடிமரத்தின் உச்சியில் கொடிபோல் விரிந்தும் அதில் மணிகள் தொங்கும் ,மேலும்  மேல்பகுதியில் கோவிலின் முதன்மை கடவுளின் வாகனம்  அமைத்து இருக்கும்.
                                                         *************************

                         கோவிலில் இருக்கும் பிராகாரங்கள்முன்று, ஐந்து ,ஏழு என் று                கோ விலின் 
நிலை பொறுத்து காணப்படும்.


முன்று;-  இது ஸ்தூல,சூஷமா,காரண உடல் அமைப்பாகும்.  


ஐந்து ;- பஞ்சகோசங்களைஅதாவதுஅன்னமயகோசம்,பிராணமயகோசம்,

மனோமய கோசம்,விஞ்ஞான கோசம்,ஆனந்தமய சம்,என்பவையாகும்.

ஏழு ;-    பஞ்சேந்திரியங்களையும்,மனம்,புத்திஆகியவற்றை குறிப்பதாக

கூறுவர்கள்.
                                                              *********************

பலிபீடம் ;-


அந்தந்த கோவிலின் முதன்மையான கடவுளின்  பாதங்களை தாங்கும் 

விரிந்ததாமரை  வடிவில் இருக்கும். இது பாசத்தின் அடையலாம்.

வழிப்பட்டு மண்டபத்தில் நுழையும்முன் பலிபிடத்தின் அருகில் நின்று 

நம்மிடமுள்ள காம ,க்ரோத,லோப,மோஹ,மத, குணங்களை பலி 
கொடுத்து உள்ளே போகவேண்டும். இதனால் நாம் என்ற இறுமாப்பு 
அழியும் . அடக்கம்என்ற உயர்ந்த தத்துவம் இங்கு உண்ர்த்தபடுகிறது.

மண்டபங்கள்  உணர்த்தும் விவரங்கள்;- அர்த்ததமண்டபம்,   மகாமண்டபம்,ஸ்நபன மண்டபம், அலங்கார மண்டபம் ,                                சபா மண்டபம், என்ற மண்டபங்கள் நிவர்த்தி, பிரதிஷ்டை,                  வித்தை, சாந்தி என்றகலைகளை  நமக்கு கூறும் விவரங்கள்.


கருவறை என்ற   கர்ப்பக்ருஹம் அல்லது மூலஸ்தானம்;-           கோவிலில்
மிகமுக்கியமான பகுதியை கருவறை என்று சொல்ல வேண்டும்.என்சான்உடம்புக்கு தலை எப்படியோ அதுபோல் எல்லா உலகங்களையும் படைத்து காக்கும்   கடவுளுக்கு நம்மை காக்கும் உறைவிடம் கோவிலின் கருவறை ,அதனால்தான் பெரிய கொவிலானாலும் கருவறை சிறியதாகவும்,வெளிஉலகத்தில்          காணும் காற்றும் ஒளியும் புகமுடியாதபடி அமைந்து இருக்கும்.
தலையின் முக்கியம் மூலை பாதுகாப்பு, ஆகவேதான் கோவிலின் கருவரை அனாஹத சக்கரத்தை நமக்கு உணர்த்துகிறது.இதயம்     வேலை செய்தாலும் மூலை செயல் இல்லா விட்டால் நாம்உலகில்  இறந்ததாகத்தான் பொருள். அதனால் தான் கோவிலின் கருவறை ஹ்ருதய  கமலத்தை சுட்டிக்காட்டுகிறது. 


கோவில்  வழிப்பட்டு  முறைகள்.


1. குளித்து சுத்தமாக போகவேண்டும் . இது உங்களுக்குமட்டும்   இல்லாமல்  உங்கள்  பக்கம்  உள்ளவரளுக்கும் சுத்தம் , சுகம் தரும்.  


2 . கோவிலில்  ஒருவருடனும் பேசக்கூடாது .


3. கோவிலில் ஒருவரைஒருவர் கும்பிடலாகாது. மீறி  கும்பிட்டால் 
    அவர்களின்  பாவம் நம்மை சேறும் , ஏன்  என்றால்  கோவிலில் 
    கும்பிடபட வேண்டியவர் கடவுளே.


4. கோவிலில்லிருந்து பிரசாதம் தவிரஎதையும் எடுத்துசெல்லக்கூடது .


5. கோவிலில் அசுத்தம் செய்ததால் குஷ்டம் வந்து வறுமையில்               இறப்போம் .


6  கோவிலில் கொடிமரத்துக்கு அப்பால்  ஆண்கள்  உடல் முழுவதும்
   நிலத்தில் பதிய  விழுந்து வணங்கக வேண்டும் . பெண்கள் முன்ங்கால்            

   மண்டி இட்டு வணங்கினால் போதும் .வேண்டுதலை  கொடிமரத்துக்கு
  அருகே நின்று கேட்க்க வேண்டும்.   


7.கோவிலுக்கு  வெறும்கையுடன் போகக்கூடாது, தேங்காய் ,பழம், பூ
   எடுத்து   செல்ல வேண்டும். முடியாதவர்கள்  சிலமலர்கலையாவது
  கொண்டு போக வேண்டும் .


8.மிகமிக  முக்கியமானது  கோவிலுக்கு நாம் எதை செலுத்தினாலும்.  அது  உபயமோ,  அன்பளிப்போ இல்லை .கடவுள்  நமக்கு கொடுத்ததை.  நாம் திரும்ப செலுத்தும் காணிக்கைதான் .ஆகவே இனியாரும்காணிக்கையை  உபையம்  என்று  எழுதவேண்டாம். 


9.லுங்கி கட்டி கொண்டு பொகக்கூடது. முடிந்தவரை வேஷ்டி கட்டினால்

 மிகமிக நல்லது .    
              ======================================================


      'சர்வம் நிஷ்பலம் யாதி லலாடே
      திலகம் வினா '       இதன் தமிழ் விளக்கம் 

     "நீறில்லா நெற்றி  பாழ்" 








நெற்றியில் பெண்கள் பொட்டும், ஆண்கள் விபூதி திருமஞ்சனம்,சந்தனம் ஏன் இடவேண்டும்?


                                                                                                                                                                                                            நெற்றியின்புருவ மத்தியில் மூளையின்முன்புறம் னீயல்ளான்ட்என்ற சுரபி உள்ளது.அதைத்தான்முன்னோர்கள்ஞானக்கண் அ ல்லதுஆக்கினை சக்ரஸ்தானம்என்றார்கள்.ஆண்களையும்,பெண்களையும் வசியம் செய்து மயக்க மந்திரவாதிகள் நெற்றியின் நடுவே உள்ள ஆக்கினைசக்கரத்தின்  மூலமாகவேவசியசக்த்தியைசெலுத்துவார்கள். பொட்டுவைக்கும் அந்த இடம்தான் பீனியல்மற்றும் பிட்யூட்டரிசுரப்பிகளின் க ட்டுபாட்டுசெயல்  புள்ளியாகஅக்குபஞ்சரில்பயன்படுத்தபடுகிறது.ஆக்கினைச்சக்கிரம் என்றால்நம்மைவழிநடத்தும்அல்லதுகட்டளையிடும்சக்கிரம்என்று பொருள்படும்.ஹிப்னடிசம்,மெஸ்மரிசம்,மனோவசியம்என்றஅறிவியல்பாதிப்பும்எவல், பில்லிசூன்யம்என்றபழங்கால பதிப்புகலும்இதனால் தான் ஏற்ப்படுகிறது. மேலும்அதிகமாகஉணர்ச்சிவசப்படுதலை யோக    சாதனைமூலம் அடக்கவும் ஆக்கினைச்சக்கரம் பெரும்பயன்படுகிறது. ஆகவேதான்மங்களபொருள் மஞ்சளுடன் வெண்காரத்தை சேர்த்து நெற்றியில்நன்றாக ஒட்டுவதர்க்காக நல்லெண்ணெய் ஊற்றி மங்கள குங்குமத்தைதயாரிப்பார்கள். உடலின் முழுசெயல்படும் பிட்யூட்டரி சுரப்ப்யின் முழு கட்டளைப்படித்தன் செயல் படுகிறது ,இப்படிப்பட்ட சுரப்பியைவழிநடத்தும்ஆக்கினைச்சக்கரத்தைகுளுமையாகவைத்து  இருக்கவேபெண்கள்குளுமையானகுங்குமம்நெற்றியில்வைக்கிறார்கள்.




பெண்கள்மஞ்சள்தேய்த்துகுளிக்காததால்உடல்எங்குமரோமங்கள்வளர்ந்துஆண்தன்மை அடைந்து மலட்டுத் தன்மை  அடைகிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பிகளில் சுரக்கும் TSH  என்ற T3,T4 நீர்கள்தான் பெண்களின் மாதாந்தர விலக்கைநிர்ணயம்செய்துமுழுமையானபெண்ணாகவைத்திருக்கும். ஸ்டிக்கர் பொட்டு வெறும் அட்டை அதனால் எவ்வித பயனுமில்லை . எனவேமங்களமான குங்குமத்தை வைத்து உடல் நலத்தை காப்போம். 


                                                                                                                                                     விபூதி .திருநீறு, துண்ணுரு ;- என்றெல்லாம் 
அழைக்கப்படும். சிவசித்தாந்த சின்னம் இது லஷ்மிவாசம் செய்யும் பசுமாட்டின் சாணம் கொண்டு தயாரிக்கபடுவதால் விபூதி பூசிகொள்  வோருக்குஐஸ்வரியம் குறையாது .வினைகளைஅறுத்து தெய்வ        அருள் கொடுப்பதால்திருநீறுதெய்வரட்ஷ்சையாகஅமைந்துள்ளது.  மேலும் விபூதி என்ற சாம்பல் நிலையற்ற உலகில் நம் முடைய முடிவும் சாம்பல்என்று நினைவு படுத்தி நான் என்ற அகந்தைஅழிக்கின்றது விபூதியை பசிதம், பஸ்மம்,ஷாரம் என்று சைவசித்தாந்தம்அழைக் கின்றது. பொதவாக நெற்றியில்  இட்டுகொண்டாலும் ,ஆகமங்கள் 
சிரம்,நெற்றி,மார்பு,தொப்புள்,முழந்தாள்இரண்டு,தோள்கள்இரண்டு,முழங்கைகள்இரண்டு,மணிக்கட்டுகள் இரண்டு,விலாப்புறம் இரண்டு,முதுகு மற்றம் கழுத்து ஆகிய பதினாறு 16 இடங்களில் புசிகொள்ள வேண்டும் 
என்று கூருகின்றது. 

 
                                   திருமஞ்சனம் என்ற நாமம் ;-விஷ்ணுயை வழிபடுபவர்கள் உலகில் எல்லாம் விஷ்ணு வடிவமான மண்ணில் தோன்றி மண்ணில் மறையும்அடையாளமாக திருமண்ணை கீழிருந்து மேல் நோக்கி இட்டுக் கொள்வார்கள்.இதில்வைஷ்ணவர்கள் நெற்றிமட்டுமின்றி மார்பு,வயிறு, புஜம், மணிக்கட்டு,கழுத்து போன்றபன்னிரண்டு இடங்களில் இட்டுகொள் வார்கள்.திருமாஞ்சனம்என்கின்ற திருமண்சின்னம் தரிப்பதே காலப்  போக்கில் நாமம்போட்டு கொள்வதுஎன்று ஆகிவிட்டது . இவை எல்லாம் நம்முடைய மதத்தின் சிறப்புகள் அதனாலதான் மற்றநாடுகளில் நம் முடைய கடவுளையும், கலாசாரத்தையும் மதித்து போற்றுகிறார்கள்.    
       
           
                   நம்  தெய்வங்கள்  சில நாம் வணங்க .












   






















      















                                   
                                   




என்  தொடர்ப்புக்கு ;-  91 + 95006 71949.



வந்தபர்வைகளுக்கு  நன்றி  வாழ்க வளமுடன் 


கருத்துகள் இல்லை: