கடவுள் இருக்கிறார் இல்லை என்பவன் மூடன்
![]() |
படைப்பும் படைப்பாளியும் |
உலகில் ஒன்று படைக்கபட்டு இருந்தால்,அவசியம் படைப்பாளி என்று ஒருவர்இருக்கவேண்டும்என்பதுஅனைவரும்அறிந்ததுதான் .படைப்பாளி இல்லாமல்எதுவுமஇல்லை,அப்படிஇருக்கும் பொழுது நம்மை சுற்றியுள்ள நீர்,நெருப்பு, காற்று,வானம், பூமி இவைகளை படைத்தது யார் ? அவர்தான் கடவுள். அவர்தான் மிகப்பெரிய படைப்பாளி.சூரியனுக்கு வெப்பத்தையும், சந்திரனுக்கு குளிர்ச்சியையும் படைத்தார்.
=======================================================================
கண்முன் உள்ள நம் கடவுள் |
என்னைபடைத்தஎன்படைப்பளிகளுக்குஎன்னுடையமுதல் வணக்கங்கள். மேலேஉள்ளபடைப்பாளிகள்போல்உலகில்அனைவருக்கும்படைப்பாளிஉள்ளார்கள்.,எப்படிகடவுள்மிகஉய்ர்ந்தவரோஅதுபோல்அனைவருக்கும் பெற்றவர்களேமிகஉயர்ந்தகடவுள்,கடவுளைநேரில்காணகடவுளால் நமக்காகபடைக்கப்பட்டவர்கள். அன்னையும்,பிதாவும் முன்னறிதெய்வம் பின் ஆலயம் தொழுவது சாலவும் நன்று .
*****************************
எல்லோருடையஉபதேசங்களையும்காதுகொடுத்ததுகேளுங்கள் .ஒன்றைமட்டும்உங்களுக்குபிடித்ததை பின்பற்றுங்கள். எல்லோருக்கும் மரியாதைகொடுங்கள்ஆனால்ஒருவரைமட்டும்பூஜியுங்கள். ஞானத்தை அனைவர்இடமும்சேகரிங்கள், உபதேசத்தை ஒரு குருவிடம் மட்டுமே பெறுங்கள். மற்றவர்களுகுஉதவிசெய்யமுடியாவிட்டாலும் அவர்களின் துன்பத்துக்குகாரணமாகஇருக்காதிர்கள்நம்வாழ்வதோசிலநாள் ஆகவே முடிந்தவரை நல்லவனாகவே வாழமுயற்ச்சி செய்யுங்கள் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம்உறவுகள்மேம்பட-வேதாத்திரிமகரிஷி-அருளுரை எல்லாம் என்ற ஆணவத்தை விடுங்கள்.
அர்த்தமில்லாத பேட்ச்சை விடுங்கள் .
எதையும் விட்டுகொடுத்து நளினமாக கையாளுங்கள் .சிலநேரங்களில்
சிலசங்கடங்களை சந்திக்க வேண்டும் என்பதை உணருங்கள் .
நடந்த விவரங்களை அறியாமல், காதால்கேட்டதை மட்டும் நம்பி நான்
சொல்வதுதான் சரி ,செய்வதுதான் சரி என்று வாதாடாதிர்கள்.
எல்லோரிடத்திலும் அவர்களுக்கு சம்மந்தமில்லாத விஷயங்களை தேவை இல்லாமல் பேசவோ,சொல்லவோ செய்யாதிர்கள்.
உங்கள்கருத்துகளில்மட்டும்உருதியகபிடிவதம்பிடிக்காமல் மற்றவர்களின் கருத்துக்கும் மதிப்பு கொடுங்கள்.
அற்ப விசயங்களை பெரிதுபடுத்தி நல்ல நடப்பை இலக்காதிர்கள்
பேச்சிலும்,நடத்தையிலும்,பண்பில்லாதவார்த்தைதேவையில்லாத மிடுக்கு விட்டு,இன்முகத்துடன் இதமாக பேசிநடந்து கொள்ளுங்கள்.
பிரச்சனைஎன்றுநட்புக்குள்வந்தால்அவர்கள்வரட்டும்என்றுநாம் காத்திருக்காமல் நாமே முன் இறங்கி பிரச்னையை தீர்க்கவேண்டும் .
பொதவாக உறவுகள் வளர அனைவரிடத்திலும் புன்முறவல் காட்டாவும்,
அன்புச்சொற்க்களை பேசுதல்மிகமிக நன்று.மற்ற ஜீவராசிகளால் செய்ய
முடியாத சிரிப்பு நமக்கு இறைவன் கொடுத்ததே உறவுகள் மேம்படதான் .
**********************************
நல்ல மனைவியின் நிலைப்பாடு ;-
வெளியில் சென்ற கணவன் தாமதமாக வீடு வந்தால் எரிந்து விழக்கூடாது .சாப்பிடும்பொழுதும்,தூங்கும்போழுதும், எந்த குறைகளையும் தரக்கூடாது.
அடிக்கடி புகுந்தவீட்டுகுறை, பிறந்தவீட்டுபெருமை பேசக்கூடாது .
கணவன் கேட்பதற்க்கோ,கூறுபவைக்கோ அலட்சியமாக பேசவோ,
மதிக்காமல் நடக்கவோ கூடாது .
கணவன் வாங்கிவந்த பொருட்களை கேலி செய்து பேசக்கூடாது .
வெளியில் போகும்பொழுது கணக்காக காசு கொடுக்ககூடாது .
கணவன் வீடு திரும்பும்பொழுது இன்முகத்துடன் வ்ரவேர்க்கவேண்டும்
இனி உங்கள் கணவர் உங்கள் கையில்
*********************************************************************************
நல்ல கணவரின் நிலைப்பாடு ;-
மனைவியை கௌரவமாக நடத்துங்கள்.
வீட்டிலிருந்துவெளியேபோகும்போழுதுஎங்கேபோகிறிர்கள், திரும்பஎப்போதிரும்புவீர்கள் என்பதை சொல்லிவிட்டுபோங்கள் .
மனைவியின்செலவுக்குஅவர்கள் கேட்காமலே குறிப்பரிந்து கொடுங்கள்.
மனைவியின்பிரச்சனைகளைஅவர்களிடம்மனதார விவாதியுங்கள்.காது
கொடுத்து கேட்டு பிரச்சனைகளை களையுங்கள் .
குழந்தையுடன்,மனைவியையும்,கொஞ்சுங்கள்.அவர்களுக்காக சேமியுங்கள்.
வெளியில்போகும்போழுதும்,வீட்டுக்குவரும்போழுதும்மனைவியை பார்த்து புன்னகையுங்கள். இளம்ஜோடியாக இருந்தால் முத்தமிடுங்கள்.
இனி நீங்கள் உங்கள் மனைவியின் அன்புமழையில் .
*********************************************************************************பொதுவாக இருவருக்கும் ;-
கணவனின்முன்னேற்றத்திற்குமனைவியோமனைவியின்முன்னேற்றத் திற்கு கணவனோ தடையாக இருக்ககூடாது .
ஆண், பெண் இருவருக்கும் கோபம் கூடவேகூடாது . ஆண்கோபம் நிம்மதி
போகும். பெண்கோபம் குடும்பமேநிர்மூலம் .
கட்டுப்பட்டு இல்லாமல் வாழ்ந்தால் மதிக்கபடாமல் மறைவோம்
கடன் இல்லாதவன் பணக்காரன். நோய் இல்லாதவன் செல்வந்தன்.
வாக்குறுதிஎன்பதுஎழுதபடாத கடன். எதையும் யோசித்து பேசவேண்டும்.
மூத்தோர்சொல்லும் முழு நெல்லிகாயும் முதலில்கசக்கும்,முடிவில்தான்
இனிக்கும்.
எந்தவீட்டில் பெண்கள் மதிக்க படுகிறார்களோ அங்கு மகிழ்ச்சி இருக்கும்.
கணவன்,மனைவி,பரஷ்பரம் மகிழ்ந்து குலவி மகிழ்ச்சியோடு இருக்கும்
வீடுதான் என்றும் மங்களம் சுபமங்களம்.
என்னை அழைக்க ;- 91 + 95006 71949.
பார்த்த பார்வைகளுக்கு நன்றி, வாழ்கவளமுடன்.
..






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக