திங்கள், 9 ஜூலை, 2012

GOD IS BIG CREATOR

கடவுள் இருக்கிறார்.இல்லை என்பவன் மூடன்.






                                                                                                                                                      கடவுள் என்பவர் யார்?எங்கு இருக்கிறார்எப்படிஇருப்பர்?நாம்கண்ணால் காணமுடியாதஉணர்வால்மட்டுமேஅறியமுடிந்தஒருஉணர்வுகடவுள் சுருக்கமாகசொன்னால்இருக்குஆனால்இல்லை உணர்வால் மட்டுமே காணமுடியும் .நாம் உயிர் வாழகற்று அவசியம், என்பது அனைவரும்  அறிந்த உண்மை. ஆனால் அந்தகற்றை யாரும் கண்களால்கண்டதில்லை .ஆனால் சுவாசிக்கும் பொழுது குளிர்ச்சியாக உஸ்ணமாகதென்றலாக புயலாக உணரமட்டுமே முடிகிறதுஆதுவே உஸ்நமானநீரில் கைபட்டால் சுடுகிறது குளிர்ச்சியன ஐஸ் பட்டால் குளுர்ச்சியக உள்ளது  இவை நாம் கண்ணால் பார்த்து கையால் உணர்ந்த உண்மை .இதில் எந்த சந்தேகமும் இல்லை , நீர் உஸ்ன்மானல் சுடும் என்பதும் ஐஸ்சாகமாறினால்  குளிரும்  என்றும் இந்த உணர்வு நமக்கு எப்படிதோன்றியது இதைநாம்ஆராய்ந்தால்  நீரின் இந்தாந்தா நிலைக்கு இதுதான் என்று நம் முன்னோர்கள் சொல்லிய உணர்வுவிளக்கத்தைநாம் கடைபிடிக்கும்பொழுது.கடவுள் என்றுஒருவர் உண்டு அவர்கள் கூறியதைமட்டும்ஏன் மறுக்கவேண்டும் .

                                                                                                               இல்லாதஒன்றையாரும் இல்லை என்று சொல்ல மாட்டர்கள்,ஆகவே தங்கள் கண்கொண்டுகாணமுடியவில்லைஎன்பதால் மட்டும் கடவுள் இல்லை  என்று  மறுப்பது மிகமிக தவறு .


       "விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்  

          மறைய நின்றுளன்  மாமாணிச்சோதியான்
          உறவுக் கோல்நட்டு  உணர்வுக் கயிற்றினால் 
          முறுக வாங்கிக் கடைய முன்நிற்குமே "  
                                                           என்றார் அப்பர் சுவாமிகள்.

                                                                                                                                                  விறகை முயன்று உரசினால் தீ வெளிப்படும், பாலை உறையிட்டு 
கடைந்தால் நெய் வெளிப்படும்,வைரத்தைசற்று நன்றாககடைந்தால்              ஒளி  வெளிப்படும் அதுபோல் மனதைமாசுஇல்லதுகடைந்தால் முயற்ச்சியால்  கட்டாயம் இறைவனை காணமுடியும். 

                                                                                                                                            கம்பியூட்டர் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என்ற இரண்டுபகுதியாக
செயல்படுகிறது. இதில்ஹார்டுவேர்என்பதுநாம் நம் கண்ணால் பார்த்து கையால் தொட்டு நம்எண்ணங்கள்  படி செயல்படுவது.அதாவது கணக்கு பிள்ளையாக கணக்குபோடலாம். தேவைகளை அறியஆரச்சியாலனக ஆய்வுசெய்யலாம்.எப்படி என்றால்நாம் நம் கண்ணால் பார்க்க முடியாத, கையால் தொடமுடியாத சாப்ட்வேர் என்ற மென்ப்பொருளை கொண்டு. அதுபோல்தான் நம்எண்ணங்கள் படி நாம் கண்களால் காண முடியாத, கைகளால் தொடமுடியாத கடவுளை, இறைவனை அவரவர் எண்ணங்கள் படி ஈஸ்வரனகவோ,விஷ்ணுவாகவோஅல்லவாகவோ,ஏசுவாகவோ, அன்னைமேரியகவோவணங்குகிறோம்.ஆகவகடவுள் சாப்டுவேர்  போல் உருவம் இல்லாதவர்,அதேசமையம் ஹர்டுவேர் போல் நாம் நம் தேவை யன  கடவுளாக வணங்குகிறோம் .ஒரு விஞ்ஞானி தன்னுடைய  அறிய கண்டு பிடிப்பினை கண்டுபிடித்தஅந்தஉச்ச நேரத்தில்தனக்குள் உண்டான ஒரு உணர்வை மனதில்தோன்றியஅற்புதசக்த்தியைகடவுள்என்று சொல்  கிறார்.ஒரு பெரிய அறுவைசிகிச்சை செய்த ஒரு பெரியமருத்துவர் முடி வில்GOD IS  GREAT என்று தான்சொல்கிறார். அதிசயமுடிவுகலை ஒருவன் உணர்தான்முடியும்உணரமுடியாதவனுக்குகாட்டமுடியாது,அவர்களுக்கு காட்டினாலும் அது புரியவே புரியது.இல்லைஎன்று சொல்பவரும் இருக்கு என்று சொல்பவரும் ஏதாவது ஒன்றுஇருந்தால்தானே மறுக்கமுடியும். யாரும்இதுவரைமுழுமையாகஇருக்குஎன்றம்இல்லைஎன்றுகண்டது இல்லை.இன்றுவரை தேடிக்கொண்டுதான் இருக்கிறர்கள்அப்படி இருக்க யாரும் எதையும் முழுமையாக மறுக்க யாருக்கும் உரிமை இப்போழுது இல்லை.இன்று வரைஜீவராசிகளின் மூளை எப்படிசெயல்  படுகிறது  என்று எந்த மாபெரும் விஞ்ஞானி யும்  கண்டு பிடிக்க வில்லை செயற்கை  இதயம் உண்டு,ஆனால் இதுவரை செயற்கைமூளையை யாரும்இதகண்டு பிடிக்கவில்லை. 

                                                                                                                                                   உருவம் இல்லாத ஒன்றை  அறிவுக்கு அப்பாற்பட்டதை நாம் பூஜ்ஜியம் என்று கூறுகிறோம்.  அதானால்தான் கடவுளை  பூஜ்ஜியத்துக்குள் ஒரு  இராஜ்ஜியம்ஆள்பவன்என்றுகூறுகிறோம்.ஆனால்அந்தபூஜ்ஜியம்என்பது ஒருபுள்ளி மையமாககொண்டநான்குமுக்கோணங்களால்உருவானது, இவைநான்குதிசைகள்ஆகும்ஒருபுஜ்ஜியத்தில்நான்குயும் மையமாக கொண்டு சதுரம் அமைத்தல் ,5 சதுரம் 4 முக்கோணம் வரும் .  இதிலிருந்து  நாம்அறிவது நான்கு திசைகளையும் ஆட்சிசெய்வது உருவம்மில்லாத ஒருபுள்ளிஅதுப்போல்தான் நிலம்,நீர்,காற்று,தீ,ஆகியநாம்உணறக்கூடிய நான்கு பூதங்கள் ஆகாயம் என்ற  உருவம்மில்லாத  பூதம் மூலமாகத்தான்  இயற்கைஎன்றஇறைவன்அதாவ்துகடவுள்நம்மைஆட்ச்சிசெய்கிறேன் என்று விளக்குகிறார்.
**********************************************************************************


                                          அறிந்துகொள்ளுங்கள்.




 பூமியைக் காட்டிலும் உயர்ந்தது        பெற்றதாய் .

வானத்தை காட்டிலும் உயர்ந்தது      பெற்றத் தந்தை .

வியப்பை காட்டிலும் உயர்ந்தது       அறிவைஊட்டியஆசான்.

காற்றைக்காட்டிலும்வேகமானது     உன்னுடையமனம். 

மிகமிககொடுமையானது                       பயம்,கவலை .

வெளிஉலகம் காண தேவையானது  கற்றகல்வி .

நீஎதை கடைபிடிக்கவேண்டும்            நல்லொழுக்கம். 

நீஎதை கடைபிடிக்கவேண்டாம்         கர்வத்தை 

நீ  எதை  ஒழிக்க  வேண்டும்                  ஆசை அதனால் வரும் கோபம்.  

குடும்பத்தில் உள்ளவர்களுக்கு துணைணவனுக்குமனைவிமனைவிக்கு 
                                                                                      கணவன்.

இறுதியில்நாம்போகும்பொழுதுது துணை  அவர்கள் செய்த உதவிகள் .

                                                                       *********************

                                நாம் செய்யக் கூடாத செயல்கள்.

                                                      -----------------------------------------------------
குடும்பத்தின்  சுகங்கலையோ, துக்கங்களையோ வெளியாட்களிடம் 
சொல்லக் கூடாது .

நமக்கு ஏற்பட்ட அவமானத்தை வெளியிட்டு ஆறுதல் தேடக்கூடாது .


நாம்  செய்கின்ற உதவி ,விருதங்களை  பற்றி பெருமை படக்கூடாது.


கொடியவர்களின் சாகசங்களை பெருமைபடுத்துவது  கூடாது .


தாய், தந்தை,ஆசிரியர், மூவரையும் அவமதிக்க கூடாது.


முக்கியமாக பழைய பண்பாடுகளை  அலட்சியமாக பேசுவதும்,

மறக்க எண்ணுவதும் கூடவே கூ டாது . 


              என்னை  பெற்ற  படைப்பாளிகள்.



        நா. ஆத்துமநாதஅய்யர்  ஆ. சீத்தாலட்சுமி.   





        
                                                                         




















என் தொடர்புக்கு ;-  91 + 95006 71949.


                                                                                        உங்கள் வருகைக்கு நன்றி .



கருத்துகள் இல்லை: